» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வ.உ.சி துறைமுக சபை தலைவராக ரின்கேஷ்ராய் நியமனம் : இன்று பொறுப்பேற்கிறார்

செவ்வாய் 12, ஜூன் 2018 9:34:56 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழக தலைவராக ஒடிஸா பார்தீப் துறைமுக தலைவர் ரின்கேஷ்ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழக தலைவராக கோவா துறைமுக தலைவர் ஜெயக்குமார் கூடுதலாக பொறுப்பு வகித்து வந்தார். இவருடைய 6மாத பணிக்காலம் நிறைவடைந்தது. தற்போது அவர், ரயில்வே துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஒடிஸா பார்தீப் துறைமுக தலைவர் ரின்கேஷ்ராய் கூடுதல் பொறுப்பாக தற்போது வ.உ.சி துறைமுக பொறுப்புக்கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக அலுவலக‌த்தில் இன்று பொறுப்பேற்க உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


CSC Computer Education



Black Forest Cakes

Joseph Marketing

Nalam Pasumaiyagam

New Shape Tailors



Thoothukudi Business Directory