» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திரேஸ்புரம, பீச் ரோடு உள்ளிட்ட சில சாலைகள் முடக்கப்பட்டுள்ளது.

வெள்ளி 25, மே 2018 4:41:53 PM (IST)

திரேஸ்புரம் பகுதிகளில் காவலர்கள் ரோந்த்தை தடுக்கும் விதமாக அப்பகுதியில் பழுதடைந்த படகுகள்,முள் செடிகள், நான்காவது குடிநீர் குழாய் பதிப்புக்கு பயன்படுத்தி பைப்கள், மரங்கள் உள்ளிட்டவைகளால் சாலை மறிக்கபட்டுள்ளது. 


தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பகுதியில் ஓரு பெண் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திரேஸ்புரம, பீச் ரோடு உள்ளிட்ட சில சாலைகள் முடக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTDNew Shape TailorsJoseph Marketing


crescentopticals
Thoothukudi Business Directory