» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு உதவிய கமல் : காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

புதன் 16, மே 2018 8:04:25 PM (IST)



கருங்கல்லில் விபத்தில் காயமடைந்து ஒரு பெண் உயிருக்கு போராடிக்கொ ண்டிருந்த பெண்ணை கமல்ஹாசன் அவரது காரில் மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்பினார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.குளச்சலில் நிகழ்ச்சி ஒன்றை முடித்து விட்டு கருங்கல் நோக்கி கமல்ஹாசன் சென்று கொண்டி ருந்தார். அப்போது வழியில் விபத்தில் காயமடைந்து ஒரு பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த கமலஹாசன் அந்த பெண்ணை உடனே அவரது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினார். கமல்ஹாசனின் இந்தஉதவியை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


crescentopticals

New Shape Tailors

Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory