» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புதிய மேம்பாலம் பணிகள்: மின்தடை அறிவிப்பு

புதன் 16, மே 2018 6:00:14 PM (IST)

தூத்துக்குடியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக நகரின் சில பகுதிகளில் நாளை (மே 17) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மின்வாரிய செயற்பொறியாளர் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி நகர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடர்பாக உயரழுத்த மின்பாதையை மாற்றியமைக்கும் பணி நடைபெற உள்ளது. 

இதன் காரணமாக தெற்கு சங்கரப்பேரி, கங்கா பரமேஸ்வரி காலனி, மாப்பிள்ளையூரணி விலக்கு, மற்றும் அதன் அருகில் உள்ள எட்டையபுரம் ரோடு, புதூர் பாண்டியாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

கங்காமே 16, 2018 - 07:06:47 PM | Posted IP 162.1*****

தேங்க்ஸ்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors



Joseph Marketing




crescentopticals



Thoothukudi Business Directory