» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்டெர்லைட் ஆலைக்கு வந்த லாரியை தடுத்த வக்கீல் மீது வழக்குப் பதிவு
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 9:17:34 AM (IST)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு காப்பர் ஸ்லாக் ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்தது தொடர்பாக வக்கீல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு துறைமுகம் அருகே உள்ள குடோனில் இருந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு காப்பர் ஸ்லாக் ஏற்றிவந்த லாரியை சிலர் நள்ளிரவில் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து ஆலையின் தலைமை வணிக மேலாளர் கணவேல் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், லாரியை தடுத்து நிறுத்திய வக்கீல் அதிசயகுமார் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அத்திமரப்பட்டி பெண் கொலை : 4 பேரிடம் விசாரணை
வியாழன் 19, ஏப்ரல் 2018 8:16:45 PM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே மனுநீதி நாள் முகாம்
வியாழன் 19, ஏப்ரல் 2018 7:56:17 PM (IST)

ஆன்லைன் மூலம் எரிவாயு முகவரை மாற்றும் வசதி அறிமுகம் : ஆட்சியர் தகவல்
வியாழன் 19, ஏப்ரல் 2018 5:36:12 PM (IST)

புனித லூக்கா செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா
வியாழன் 19, ஏப்ரல் 2018 3:21:24 PM (IST)

துாத்துக்குடியில் 22 ம் தேதி டெட் தேர்வுக்கான பயிற்சி முகாம் : பயிற்சியாளர் தாமு பங்கேற்கிறார்
வியாழன் 19, ஏப்ரல் 2018 2:29:58 PM (IST)

எச்.ராஜா உருவ பொம்மையை எரித்த திமுக மகளிரணி
வியாழன் 19, ஏப்ரல் 2018 1:44:35 PM (IST)
