» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் போராட்டத்தில் புதுமண தம்பதி பங்கேற்பு

திங்கள் 16, ஏப்ரல் 2018 3:17:20 PM (IST)



ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் தூத்துக்குடியை சேர்ந்த புதுமண தம்பதி ஜோசப்-ஷைனி மணக்கோலத்தில் பங்கேற்றனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பனிமய மாதா ஆலயத்தில் பொதுமக்கள் நேற்று போராட்டத்தை தொடங்கினர். அங்கு இன்று 2-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த புதுமண தம்பதி ஜோசப்-ஷைனி பங்கேற்றனர். அப்பகுதியில் உள்ள சின்னகோவில் ஆலயத்தில் திருமணம் செய்து கொண்ட அவர்கள், திருமணம் முடிந்ததும் மணக்கோலத்தில் பனிமய மாதா ஆலயத்திற்கு வந்து, அங்கு ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ஒரு விளம்பரம்Apr 17, 2018 - 11:28:09 AM | Posted IP 162.1*****

எல்லாம் ஒரு விளம்பரம்....??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு : கணவர் தற்கொலை

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:38:21 PM (IST)

தூத்துக்குடியில் லாரி கடத்தல் : இளைஞர் கைது

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:32:23 PM (IST)

Sponsored Ads




Black Forest Cakes


Anbu Communications

Nalam Pasumaiyagam

CSC Computer Education



Thoothukudi Business Directory