» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கரிநாளை ஒட்டி பானுபிருந்தாவனில் மட்டன்குழம்பு திருவிழா

வியாழன் 11, ஜனவரி 2018 1:40:37 PM (IST)

துாத்துக்குடி பானுபிருந்தாவன் ஹோட்டலில் கரிநாளை ஒட்டி மட்டன்குழம்பு திருவிழா நடைபெறுகிறது.

உழவர் திருநாளான பொங்கல் திருநாளுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இதில் பொங்கலை கொண்டாடி முடித்து விட்டு அதற்கு மறுநாளான மாட்டுப்பொங்கலன்று (கரிநாள்) பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் துாத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாதலம் மற்றும் முக்கிய இடங்களுக்கு செல்வார்கள். அவ்வாறு செல்பவர்கள் வசதிக்காகவும் மற்றும் வருடம் முழுவதும் உழைக்கும் குடும்ப தலைவிகளுக்கு ஒரு நாள் சமையலில் விடுப்பு அளிக்கும் வகையிலும் துாத்துக்குடி பாளை., ரோட்டிலுள்ள பானு பிருந்தாவன் ஹோட்டலில் மட்டன் கறிக்குழம்பு பக்கெட் திருவிழா நடக்கிறது.

இதில் மட்டன் கறிக்குழம்பு பக்கெட் (ஒன்றே கால் கிலோ மட்டனோடு 3 லிட்டர் கிரேவி) விலை ரூ.1180 ஆகும்.மட்டன்சுக்கா 1 கிலோ ரூ.980 ஆகும்.அதே போல் பானுபிருந்தாவன் ஸ்பெஷலான சிக்கன் பேமிலி பக்கெட் (4 முதல் 5 நபர்கள் சாப்பிட) 700 ரூபாய்.சிக்கன் பார்ட்டி பக்கெட் (10 முதல் 12 நபர்கள் சாப்பிட) 1350 ரூபாய் ஆகும்.மட்டன் பேமிலி பக்கெட் (4 முதல் 5 நபர்கள் சாப்பிட) 850 ரூபாய்.மட்டன் பார்ட்டி பக்கெட் (10 முதல் 12 நபர்கள் சாப்பிட) 1750 ரூபாய் ஆகும்.இதற்கான முன்பதிவு வரும் ஜனவரி 15 ம் தேதி அன்று ஒரு நாள் மட்டுமே நடக்கிறது.முன்பதிவு செய்ய  செல் நம்பர் 915028-3010 போன் நம்பர் 0461 2312010, 0461 2313090 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

வடிவேல்Jan 13, 2018 - 12:44:59 PM | Posted IP 106.2*****

சும்மா தருவீங்களா பாஸ். தரமாடிங்களா அப்போ ஏன் குழம்பு thiruvilaannu pervaikiringa?

vadivelJan 13, 2018 - 12:36:27 PM | Posted IP 106.2*****

சும்மா தருவிங்கள பாஸ்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


CSC Computer Education

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

crescentopticalsThoothukudi Business Directory