» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொடி நாள் நிதி வசூல்: ஆட்சியர் துவக்கி வைத்தார்

வியாழன் 7, டிசம்பர் 2017 12:50:01 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் கொடி நாள் நிதி வசூலை, ஆட்சியர் என்.வெங்கடேஷ் துவக்கி வைத்தார். 

முன்னாள் படை வீரர்களுக்கான கொடி நாள் நிதி வசூல் தமிழக அரசின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் நடைபெறும். இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கான கொடி நாள் நிதி வசூலை, மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் இன்று காலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் படை வீரர் நல அலுவலர் நாகராஜன், மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals




New Shape Tailors






Thoothukudi Business Directory