» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இறால் கம்பெனிக்கு வேலைக்குச் சென்ற இளம்பெண் மாயம்

செவ்வாய் 14, நவம்பர் 2017 10:29:44 AM (IST)

தூத்துக்குடியில் இறால் கம்பெனிக்கு வேலைக்குச் சென்ற இளம்பெண் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தூத்துக்குடி குரூஸ்புரத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபாஷினி (16). அங்குள்ள இறால் கம்பெனியில் வேலைபார்த்து வந்துள்ளார். கடந்த 14ம் தேதி வேலைக்குச் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் தெரியவில்லை. இதையடுத்து அவரது தந்தை வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD






crescentopticals

New Shape Tailors

Joseph Marketing



Thoothukudi Business Directory