» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பழமையான இரு மரங்கள் இடமாற்றம்

புதன் 13, செப்டம்பர் 2017 5:29:47 PM (IST)தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் கூடைப் பந்தாட்ட மைதானம் அமைப்பதற்காக 25 ஆண்டுகள் பழமையான இரு மரங்கள் வேறு இடத்திற்கு மாற்றி நடப்பட்டது. 

தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் கூடைப் பந்தாட்ட மைதான புதிதாக அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளுக்காக அப்பகுதியில் இருந்த  25 ஆண்டுகள் பழமையான இரு புங்கை மரங்கள் பாதுகாப்பான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டது. முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகளும், எஸ்ஓடி (Save Our Thoothukudi) அமைப்பினரும் இணைந்து இரு மரங்களை வெட்டி வீழ்த்தாமல் அப்படியே வேறு இடத்திற்கு மாற்றி நட்டனர். இதற்கான ஏற்பாடுகளை எஸ்ஓடி ஒருங்கிணைப்பாளர் துரை செய்திருந்தார். 


மக்கள் கருத்து

முத்துராமலிங்கம்Sep 17, 2017 - 11:31:27 AM | Posted IP 193.1*****

Wen it comes Social forward step at Thoothukudi.. There comes Duraipandian from (SOT).. Gethu Thala :D

M.sundaramSep 15, 2017 - 12:02:48 PM | Posted IP 59.96*****

They should invoke modern technology to replace the tress as done in the western countries. Let us see the survival of the tree, then only the operation is success.

ஜெபசிங், தோகா, கத்தார்Sep 14, 2017 - 12:27:05 PM | Posted IP 37.21*****

என் அன்பு மாப்பிள்ளை திரு. ஜேக்கப் விஜயகுமார் கம்பீரமாக பணிபுரிகிறார். நற்பணி சிறக்க வாழ்த்துக்கள்!

MAKKALSep 13, 2017 - 05:36:51 PM | Posted IP 122.1*****

VAZTHUKAL

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors


CSC Computer Education

selvam aqua

Nalam Pasumaiyagam

Johnson's Engineers


Sterlite Industries (I) Ltd


Universal Tiles Bazar
Thoothukudi Business Directory