» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

செவ்வாய் 12, செப்டம்பர் 2017 12:36:08 PM (IST)

தூத்துக்குடியில் 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்  செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த முத்து, தென்பாகம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சென்னைக்கு மாற்றப்பட்டார், அவருக்கு பதிலாக கோமதி என்பவர் புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த வனிதா ராணி சஸ்பென்சனில் இருந்து வந்தார். அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு தாளமுத்துநகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுள்ளார். இவரது கணவர் அரிகரன், சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

santhoshSep 13, 2017 - 11:17:26 AM | Posted IP 157.5*****

வனிதா ராணி அவர்கர்கள் எதற்க்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்று கூறவும். எல்லாம் நம்ம கஷ்ட காலம்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Universal Tiles Bazar


Johnson's Engineersselvam aqua

Sterlite Industries (I) Ltd

Nalam Pasumaiyagam

New Shape Tailors

CSC Computer EducationThoothukudi Business Directory