» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒரு தலைக்காதலால் பிரபல ரவுடி வெட்டிக்கொலை : விஜய் ரசிகர்மன்ற தலைவர் பில்லாஜெகனுக்கு வலைவீச்சு

புதன் 17, மே 2017 9:16:37 PM (IST)

துாத்துக்குடியில் தனது மகளை காதலித்த வாலிபரை துாத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் பில்லாஜெகன் காெலை செய்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துாத்துக்குடி மட்டக்கடை பஜார் காளியப்ப பிள்ளை தெருவை சேர்ந்தவர் பில்லாஜெகன் (45).இவர் துாத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும், மேலும் திமுகவில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ,,வின் தீவிர ஆதரவாளர் ஆவார்.இவரது மகள் ஏஞ்சல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நெல்லையில் உள்ள ஒரு கல்லுாரியில் பிஏ இரண்டாமாண்டு படித்து வருகிறார். பில்லா ஜெகன் மகளை அதே தெருவை சேர்ந்த சகாயராஜ் மகன் சச்சின் (26) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது..

நேற்று மாலை ஏஞ்சல் பீச் ரோட்டிலுள்ள மதுரா கோட்ஸ் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த போது அங்கு வந்த சச்சின் என்னை காதலிக்காவிட்டால் உன் முகத்தில் ஆசிட் ஊற்றி அழகை கெடுத்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.இது குறித்து வடபாகம் காவல்நிலையத்தில் புகார் செய்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சச்சினை தேடி வந்தனர்.இந்நிலையில் இன்று இரவு 7 மணியளவில் 2ம் கேட் பகுதியில் நின்று கொண்டிருந்த சச்சினை பில்லாஜெகன் மற்றும் அவரது சகோதரர்கள் ,அவரது ஆதரவாளர்கள் 2 கார்களில் வந்து சச்சினை காரில் வைத்து கடத்தி சென்று தனசேகரன் நகர் பகுதியில் உள்ள பில்லாஜெகன் அலுவலகத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் சச்சின் உயிரிழந்தார்.

பின்னர் அவரை காரில் துாக்கி கொண்டு ஜோதிநகர் காட்டுப்பகுதியில் வீசி விட்டு சென்று விட்டனர்.இந்நிலையில் சச்சினை கடத்தியது தொடர்பான தகவலின் பேரில் துாத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தலைமையில் போலீசார் ஜோதி நகருக்கு சென்றனர்.அங்கு சென்று பார்க்ககையில் சச்சின் இறந்துவிட்டது தெரியவந்தது. தாெடர்ந்து அவரது உடலை கைப்பற்றி துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.இச்சம்பவம் துாத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தி காெலை செய்யப் பட்ட சச்சின் பிரபல ரவுடியாவார்.இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

aaaqJun 18, 2017 - 11:12:40 AM | Posted IP 122.1*****

aaaq

கணேஷ்மே 30, 2017 - 11:45:57 AM | Posted IP 122.1*****

ssss

மனிதன்மே 20, 2017 - 12:09:00 AM | Posted IP 157.5*****

இது சரி

Maria soosai rajaமே 19, 2017 - 10:07:44 PM | Posted IP 168.2*****

உண்மை அறிந்து பேச வேண்டும்

Thevaillaiமே 19, 2017 - 09:05:24 PM | Posted IP 157.5*****

Ava ethuku maduracoats kita thaniya nadanthu vantha

தமிழன்மே 19, 2017 - 07:37:15 PM | Posted IP 8.37.*****

யாரோ யாரையோ கொன்னதுக்கு ஏன்டா விஜய் பேரையும் விஜய் மக்கள் இயக்கம் பேரையும் இழுக்குறிங்க.. .

Saronமே 19, 2017 - 05:51:37 PM | Posted IP 157.5*****

Kallam kattayam pathel sollum

அந்தோணிமே 19, 2017 - 10:14:54 AM | Posted IP 122.1*****

என்ன மா எப்படி பன்றிங்களே மா பாவம்

Sajinமே 19, 2017 - 09:27:30 AM | Posted IP 27.62*****

It's not a one side love it's double side love unmai theriyama pesatheengada muttal payalugala

பெர்னாண்டோமே 19, 2017 - 05:10:35 AM | Posted IP 157.5*****

சார்லஸ் Theatre வாசல்ல .... டி ஷாப் வச்ச ஆளுங்கள .... Ungaluku காலம் பதில் சொல்லும் ....

SELVA rajini fanமே 18, 2017 - 11:15:52 PM | Posted IP 157.5*****

Uyira parikkum urimai irraivennuke

ஒருவன்மே 18, 2017 - 08:17:58 PM | Posted IP 61.3.*****

பெண்களை பின்னாடி அலையும் , கேலி செய்யும் , கொடுமை படுத்தும் நாய்களுக்கு இந்த செய்தி பார்த்து திருந்த வேண்டும் ..

danielமே 18, 2017 - 07:06:02 PM | Posted IP 61.3.*****

Avanta பேசி சுமுகம ஒரு நல்ல முடிவை எடுத்துருக்கலாம். அதுகு aவன் சரி வரலைனா அப்புறம் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

Vikiமே 18, 2017 - 06:47:23 PM | Posted IP 157.5*****

It is one side love

Jilla vikramமே 18, 2017 - 05:56:01 PM | Posted IP 157.5*****

Billa jagan Anna kitta mothuna ipadithan aagum yamanaium yethukkum yenga thoothukudi vijay makkal iyakkam

Manithanமே 18, 2017 - 05:21:02 PM | Posted IP 157.5*****

please don't support illegal a activities

Manithanமே 18, 2017 - 05:18:37 PM | Posted IP 157.5*****

Please don't support unlawfull activities if we support it is correct we all killed already for any ரேஷன்

sherinமே 18, 2017 - 04:54:26 PM | Posted IP 27.62*****

avan rompa nalla payan oru thalai kathal solluvatha unmaiyanu theriuma oru uyirai eduga ivan yaru .ivanuku sariyana thandanai kitaiga vendum 😈

சிம்சன்மே 18, 2017 - 03:15:51 PM | Posted IP 168.2*****

பாவம் ...இருவரும் 😢

சிம்சன்மே 18, 2017 - 03:15:50 PM | Posted IP 168.2*****

பாவம் ...இருவரும் 😢

jerryமே 18, 2017 - 03:14:47 PM | Posted IP 168.2*****

Nengale thandana kudutha pina athuku sir police complaint pandringa nalaike ungaleku oru prplm vantha ena panuvinga

jerryமே 18, 2017 - 03:14:45 PM | Posted IP 168.2*****

Nengale thandana kudutha pina athuku sir police complaint pandringa nalaike ungaleku oru prplm vantha ena panuvinga

தமிழ் தோழன்மே 18, 2017 - 03:00:05 PM | Posted IP 117.2*****

பிள்ளை ஜெகன் பொண்ணு ஏன் ரோட்ல நடந்து வந்தா ????ஒரு வண்டி கூடவா இல்ல ரொம்ப கஷ்ட பட்ட குடும்பமோ ?? இவன் கூட பேசத்தான் வந்துருப்பா

இளையராமன்மே 18, 2017 - 02:54:18 PM | Posted IP 103.5*****

படிக்கிற காலத்துல படிக்காம காதல் செய்து வாழ்க்கையை வேஸ்ட் ஆகாதிக காதல் உயிரை வாங்கும் ஒரு கொடிய மிருகம்

ஒருவன்மே 18, 2017 - 02:42:53 PM | Posted IP 115.2*****

தம்பி ராஜு நீங்க ரொம்ப சரியாய் சொன்னேங்க,

kadavulமே 18, 2017 - 01:58:46 PM | Posted IP 117.9*****

entha mathiri vanmurai kai vidunga

விபின்மே 18, 2017 - 01:28:19 PM | Posted IP 92.99*****

அவனிடம் முதலி்ல் பேசி பார்த்திருக்க வேண்டும் ... எனக்கு அவனை தெரயும் ...பேசினால் வெறு முடிவு கிடைத்திருக்கும் மற்றும் அந்த பெண்னை ஒரு தலையாக தான் காதலித்தான் என்பத உன்மையா!!!!!????

நிதிபதிமே 18, 2017 - 01:15:51 PM | Posted IP 27.62*****

உயிரை எடுக்க இவர்ககள் யார்??????

ராஜுமே 18, 2017 - 12:50:27 PM | Posted IP 103.2*****

ரவுடி செத்தான் அப்டினு போட்டு இருக்கிங்கள்ல அந்த ரவுடி மேல எத்தனை கேஸ் இருந்ததுன்னு ஏன் போடல?????????????

ஒருவன்மே 18, 2017 - 11:45:11 AM | Posted IP 115.2*****

முதலில் அவுங்க பொண்ண கூப்பிட்டு விசாரிங்க, ஒருதலை காதல் னு சும்மா சொல்லாதீங்க,

ஒருவன்மே 18, 2017 - 11:43:56 AM | Posted IP 115.2*****

யோசிச்சு முடிவு எடுத்து இருக்கலாம்

விஜய் சந்திரன்மே 18, 2017 - 10:59:49 AM | Posted IP 42.11*****

பில்லா ஜெகன் செய்தது சரிதான்

Balaமே 18, 2017 - 10:47:12 AM | Posted IP 157.5*****

Billa jegan illa antha ponnoda appa yaraga irunthalum ippadi than pannuvanga love pannalana asit adipano namma sister'a yaravathu ippadi sonna viduvoma sollunga frds

டோனி fdoமே 18, 2017 - 10:43:41 AM | Posted IP 157.5*****

கொஞ்சம் பொறுமையா கையாண்டு இருந்துருக்கலாம்

அன்பு தங்கைமே 18, 2017 - 10:32:38 AM | Posted IP 61.3.*****

அந்த பையன் சஜின் ரொம்ப நல்ல பையன் அவன் என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் . கடவுள் இருக்கற இல்லையா ???

political advisorமே 18, 2017 - 09:03:09 AM | Posted IP 157.5*****

u must come to politics.......

jaganமே 18, 2017 - 09:02:11 AM | Posted IP 168.2*****

பில்லா ஜெகன் செய்தது சரி தான்

உங்கள் தோழிமே 17, 2017 - 11:42:14 PM | Posted IP 27.62*****

உண்மைஅறிந்தால் பேச வும்

ஆர்.விஜய் பாலாஜிமே 17, 2017 - 10:59:24 PM | Posted IP 42.11*****

பில்லா ஜெகன் அவர்கள் இந்த விசயத்தை வேறு மாதிரி கையாண்டு இருக்கலாம் அவரது அரசியல் எதிர்காலம் ???????

சுபுமாரன்மே 17, 2017 - 10:01:02 PM | Posted IP 117.2*****

விடுங்க.ரவுடிதானே செத்தான்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals
Thoothukudi Business Directory