» செய்திகள் » வெளிநாடு
Share
பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாஸ் கான் அப்ரிடி தலைமையிலான எம்பிக்கள் குழு, 15 நாள் பயணமாக அமெரிக்கா சென்றது. டல்லாஸ் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய அவர்களிடம், விமான நிலைய அதிகாரிகள் முழு உடல் ஸ்கேன் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளனர். இதை ஏற்க மறுத்த எம்பிக்கள் குழு, பயணத்தை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பினர்.
இதுகுறித்து அப்ரிடி கூறுகையில், ‘‘அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பு எவ்வித பாகுபாடும் காட்டப்படமாட்டாது என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை அவர்கள் மீறி விட்டனர். பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்கள் அவமானப்படுத்தியுள்ளனர்’’ என்றார்.
தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க, நாட்டுக்கு வரும் வெளிநாட்ட வர்களை முழு உடல் ஸ்கேன் செய்த பிறகே அனுமதிக்கிறது அமெரிக்க அரசு. இந்த கட்டுப்பாடு, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், அல்ஜீரியா, லெபனான், லிபியா, ஈராக், நைஜீரியா, சவுதி அரேபியா, சோமாலியா மற்றும் ஏமன் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பொருந்தும்.
விமான நிலையத்தில் ஸ்கேன் செய்ய எதிர்ப்பு: பாகிஸ்தான் எம்பிக்கள் அமெரிக்க பயணம் ரத்து!
செவ்வாய் 9, மார்ச் 2010 10:23:50 AM (IST)
அமெரிக்க விமான நிலையத்தில் முழு உடல் ஸ்கேன் செய்ய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியதால் அதற்கு மறுப்பு தெரிவித்து, பயணத்தை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளனர் பாகிஸ்தான் எம்பிக்கள்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாஸ் கான் அப்ரிடி தலைமையிலான எம்பிக்கள் குழு, 15 நாள் பயணமாக அமெரிக்கா சென்றது. டல்லாஸ் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய அவர்களிடம், விமான நிலைய அதிகாரிகள் முழு உடல் ஸ்கேன் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளனர். இதை ஏற்க மறுத்த எம்பிக்கள் குழு, பயணத்தை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பினர்.
இதுகுறித்து அப்ரிடி கூறுகையில், ‘‘அமெரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன்பு எவ்வித பாகுபாடும் காட்டப்படமாட்டாது என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை அவர்கள் மீறி விட்டனர். பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்கள் அவமானப்படுத்தியுள்ளனர்’’ என்றார்.
தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க, நாட்டுக்கு வரும் வெளிநாட்ட வர்களை முழு உடல் ஸ்கேன் செய்த பிறகே அனுமதிக்கிறது அமெரிக்க அரசு. இந்த கட்டுப்பாடு, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், அல்ஜீரியா, லெபனான், லிபியா, ஈராக், நைஜீரியா, சவுதி அரேபியா, சோமாலியா மற்றும் ஏமன் உள்ளிட்ட 14 நாடுகளுக்கு பொருந்தும்.
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு: 50 பேர் பலி
வியாழன் 29, ஜூலை 2010 4:24:13 PM (IST)

திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண்
வியாழன் 29, ஜூலை 2010 1:05:35 PM (IST)

தாலிபான்கள் வெடிகுண்டு தாக்குதல்: பயணிகள் பஸ் தகர்ந்து 20 பேர் பலி
புதன் 28, ஜூலை 2010 3:44:59 PM (IST)

ஆக்டோபஸ் விஷத்திலிருந்து மருந்து தயாரிப்பு: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
புதன் 28, ஜூலை 2010 12:49:40 PM (IST)

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்
புதன் 28, ஜூலை 2010 12:44:53 PM (IST)

விமானம் மலையில் மோதி 114 பயணிகள் பலி; 45 பேர் உயிர் தப்பிய அதிசயம்
புதன் 28, ஜூலை 2010 12:12:28 PM (IST)

அணு ஆயுத தயாரிப்பு: வட கொரியா மீது பொருளாதாரத் தடை
புதன் 28, ஜூலை 2010 10:56:38 AM (IST)

இந்து கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 12 இஸ்லாமியர்களுக்கு அபராதம்
செவ்வாய் 27, ஜூலை 2010 6:54:52 PM (IST)

மின்சார இறக்குமதி: இந்தியா - வங்கதேசம் இடையே ஒப்பந்தம்
செவ்வாய் 27, ஜூலை 2010 6:18:29 PM (IST)

ஓட்டப்பயிற்சி செய்தால் உடல் எடை கூடும்: பயிற்சியாளர் தகவல்
செவ்வாய் 27, ஜூலை 2010 11:56:56 AM (IST)

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இன்று பெங்களூரு வருகை
செவ்வாய் 27, ஜூலை 2010 11:46:31 AM (IST)

14 ஆயிரம் பேரை கொன்று குவித்த முன்னாள் சிறைத்தலைவருக்கு 35 ஆண்டு ஜெயில்
செவ்வாய் 27, ஜூலை 2010 11:19:36 AM (IST)