» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பூமியை நோக்கி வரும் ரஷியா விண்கலம்...ஆபத்து இல்லை என அறிவிப்பு
சனி 17, டிசம்பர் 2011 6:45:35 PM (IST)
சந்திரனின் ஆராய்ச்சிக்காக ஆளில்லா போபோஸ் கிரவுண்டு என்ற விண்கலத்தை ரஷ்யா அனுப்பியுள்ளது. 200 கிலோ எடையுள்ள அந்த விண்கலம் தன் பணியை அங்கு முடித்து விட்டதை தொடர்ந்து பூமிக்கு மீண்டும் திரும்புகிறது. தற்போது அதன் ஆயுட்காலம் முடிவடைந்ததை விட்டதாக கூறப்படுகிறது.
பூமியின் உட் காற்று பாதைக்குள் விண்கலம் நுழையும் போது அது 20 முதல் 30 துண்டுகளாக உடையும். அவற்றின் துண்டுகள் வருகிற ஜனவரி மாதம் 6 முதல் 19-ந்தேதிக்குள் பூமியில் மோதும் என ரஷியாவின் விண்வெளி மையத்தால் எதிர் பார்க்கப்படுகிறது.
பூமியை நெருங்கும் போது விண்கலத்தின் துண்டுகள் நெருப்பு பிழம்பாக மாறும். அவை உடைந்து சிதறுவதால் வெளியேறும் நச்சு எரிபொருள், மற்றும் கதிரியக்க பொருளால் மக்களுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாது என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலியிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்து குப்பை தொட்டியில் விழுந்த வாலிபர்
சனி 19, மே 2012 4:53:17 PM (IST)

அணுஉலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : பிரதமர், முதல்வருக்கு லண்டன் எம்பிக்கள் கடிதம்
சனி 19, மே 2012 4:13:12 PM (IST)

கனடா நகை கடையில் ஆசாமி விழுங்கிய வைரம்: பேதி மருந்து உதவியுடன் மல்லுக்கட்டும் போலீசார்
வெள்ளி 18, மே 2012 5:04:41 PM (IST)

துர்க்மெனிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பாக். வழியாக கேஸ்: அமெரிக்கா வரவேற்பு!!
வெள்ளி 18, மே 2012 4:56:09 PM (IST)

போர் விமானங்கள் நடுவானில் மோதி வீடுகள் மீது விழுந்து நொறுங்கின: 4 விமானிகள் பலி;5 பேர் காயம்
வெள்ளி 18, மே 2012 7:11:31 AM (IST)

இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்து வருவதாக உலக தங்க நகைகழகம் வருத்தம்
வியாழன் 17, மே 2012 5:42:53 PM (IST)


