» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா தரவுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஞாயிறு 19, மார்ச் 2023 8:04:38 PM (IST)

கரோனா தரவுகளைப் பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா தொற்று பரவலுக்கு சீனா தான் காரணம் என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், தரவுகளில் சீனா வெளிப்படைத் தன்மை காட்டுவதில்லை என தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா பரவத் துவங்கிய காலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தரவுகள் பகிரப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து

அப்படியேMar 19, 2023 - 09:42:14 PM | Posted IP 162.1*****

இந்தியாவுக்கும் எச்சரிக்கை விடுங்க... இவனுங்களும் இப்டிதான் இருக்காங்க...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory