» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரான்சில் பிடிபட்ட 30 கிலோ எடை கொண்ட கோல்டு பிஷ்..! சமூக வலைதளங்களில் வைரல்!

செவ்வாய் 22, நவம்பர் 2022 4:01:52 PM (IST)பிரான்சில் மனிதர்கள் உயரத்துக்கு இருக்கும் இந்த அரிய மீனின் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது 30 கிலோ எடை கொண்ட கோல்டு பிஷ் பிடிபட்டுள்ளது. கிட்டத்தட்ட மனிதர்கள் உயரத்துக்கு இருக்கும் இந்த அரிய மீனின் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன. இந்த மீன் 30.5 கிலோ எடையுடையது. இந்த மீனின் அளவைக் கண்டு பலரும் திகைத்து உள்ளனர்.  பிரான்சில் பிடிபட்டுள்ள இந்த ராட்சத மீன் உலகின் மிகப்பெரிய தங்கமீனாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory