» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் நியமனம் : அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு

சனி 14, மே 2022 4:11:47 PM (IST)

இலங்கையில்  4 அமைச்சர்களை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில், பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே மற்றும் அமைச்சர்கள் விலகினர். பின்னர், பிரதமராக பதவியேற்று கொண்ட ரனில் விக்கிரமசிங்கே நேற்று முதல் பணிகளை துவங்கியுள்ளார்.

இந்நிலையில், 4 அமைச்சர்களை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். வெளியுறவு அமைச்சராக ஜி.எல்.பீரிஸ்
நகர்ப்புற அபிவிருத்தித்துறை அமைச்சராக பிரசன்ன ரணதுங்க மின்சக்தித் துறை அமைச்சராக காஞ்சன விஜேசேகர ஆகியோர், அதிபர் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory