» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் சென்ற விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து

வெள்ளி 22, மே 2020 5:37:18 PM (IST)



பாகிஸ்தானில் கராச்சி விமான நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில், 90 பயணிகளுடன் சென்ற விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் சென்ற விமானம் (பிஐஏ) தரையிறங்கும் போது, கராச்சி விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தினை பாகிஸ்தான் சர்வதேச விமான செய்தித் தொடர்பாளர் அப்துல் சத்தார் உறுதிசெய்துள்ளார். மேலும் இந்த ஏ -320 என்ற விமானம் 90 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இதில் பயணம் செய்த 90 பயணிகளின் நிலை குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications



Black Forest Cakes







Thoothukudi Business Directory