» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தோனேசியாவில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீவிபத்து: குழந்தைகள் உட்பட 30பேர் உயிரிழப்பு

வெள்ளி 21, ஜூன் 2019 6:00:29 PM (IST)இந்தோனேசியாவில் தீப்பெட்டிக் கிடங்கு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

"இந்தோனேசியாவின் வடக்கு சுமந்திராவில் உள்ள பின்ஜின் நகரில் தீ ப்பெட்டிக் கிடங்கு தொழிற்சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 30 பேர் பலியாகினர். தீ  விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜகர்தாவின் வெளிப்பகுதியில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் பலியாகினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education


Anbu CommunicationsThoothukudi Business Directory