» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரபீந்திரநாத் தாகூரின் வார்த்தைகளை தவறாக டிவீட்: நெட்டிசன்களிடம் சிக்கிய இம்ரான் கான்!!

வியாழன் 20, ஜூன் 2019 5:19:20 PM (IST)ரபீந்திரநாத் தாகூர் எழுதிய வரிகளை, தவறுதலாக கலீல் கிப்ரான் எழுதியதாக டிவீட் செய்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

அதாவது, யாரேனும் அறிவு என்பது என்ன என்று அறிந்து கொண்டு மன அமைதியோடு வாழ விரும்பினால் அவர்களுக்கு கிப்ரானின் வார்த்தைகள் உதவும் என்று ஒரு புகைப்படத்தை இணைத்துள்ளார். ஆனால், அந்த புகைப்படத்தில் இருக்கும் வார்த்தைகள், இம்ரான் கூறியது போல கலீல்  கிப்ரான் எழுதியது அல்ல. ரபீந்திரநாத் தாகூரின் வார்த்தைகள் அவை. அது பற்றி நெட்டிசன்கள் இம்ரான் கானை தங்களது கமெண்டுகளால் கடுமையாக விமரிசித்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu CommunicationsNalam Pasumaiyagam

CSC Computer Education
Thoothukudi Business Directory