» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் ரகசியமானது : ராகுல்காந்திக்கு,பிரான்ஸ் நாட்டு அரசு பதில்

சனி 21, ஜூலை 2018 2:22:53 PM (IST)

நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இந்தியாவுடனான ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு பிரான்ஸ் அரசு பதில் அளித்துள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பாராளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி, பேசியது தொடர்பாக, பிரான்ஸ் வெளியுறவுத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  அதில் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா - பிரான்ஸ் இடையே 2008ஆம் ஆண்டு போடப்பட்ட சட்டப்பூர்வ ஒப்பந்தம்  ரகசிய தகவல் அடிப்படையிலானது.அதன் தொடர்ச்சியாக, இந்தியாவுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கையாகவே 36 ரபேல் விமானங்கள் வழங்க, கடந்த 2016ஆம் ஆண்டு  ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும், அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Joseph Marketing



New Shape Tailors



Thoothukudi Business Directory