» செய்திகள் - விளையாட்டு » உலகம்

2017ம் ஆண்டிற்கான உலக அழகியாக இந்தியாவின் மருத்துவ மாணவி மானுஷி சில்லார் தேர்வு

சனி 18, நவம்பர் 2017 8:13:51 PM (IST)



2017ம் ஆண்டின் உலக அழகியாக இந்தியாவின் மானுஷி சில்லார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சீனாவில் உலக அழகி போட்டி நடைபெற்றது. இதில் உலகம் முழுதும் உள்ள 108 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவின் அரியானாவைச் சேர்ந்த மருத்துவ மாணவியான மானுஷி சில்லார் உலக அழகியாக தேர்ந்தெடுக்க்பட்டார். இவர் இந்த ஆண்டின் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர்.மேலும் 17 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியர் ஒருவர் மீண்டும் உலக அழகி பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads



Joseph Marketing

crescentopticals

New Shape Tailors


Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory