» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கத்திரிக்காயை வெடிகுண்டு என நினைத்து சோதனை செய்த ஜெர்மனி போலீஸ்

சனி 18, நவம்பர் 2017 6:52:18 PM (IST)கத்திரிக்காயை வெடிகுண்டு என்று முதியவர் ஒருவர் கூறியதையடுத்து போலீசார் சோதனை செய்த சம்பவம் ஜெர்மனியை சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி நாட்டினை சேர்ந்த 81 வயது முதியவர் ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் பெரிய வெடிகுண்டு கிடப்பதாகவும், அது இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டாக இருக்கலாம் என்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிதத்துள்ளார்.இதையடுத்து முதியவர் வீட்டிற்கு சென்ற போலீசார், அதை சோதனை செய்த பார்த்து முதியவர் கூறியது உண்மையில் வெடிகுண்டு அல்ல. அது 40 செ.மீ நீளமுள்ள பெரிய கத்திரிக்காய் என தெரியவந்தது. இதைத்தான் அந்த முதியவர் வெடிகுண்டு என்று தவறாக நினைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து

உண்மைNov 20, 2017 - 02:06:22 PM | Posted IP 122.1*****

அறிவாளிகள்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticalsJohnson's Engineers
Friends Track CALL TAXI & CAB (P) LTDNew Shape TailorsThoothukudi Business Directory