» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தாவூத் இப்ராஹிமின் லண்டன் சொத்துகள் முடக்கம் : இங்கிலாந்து அரசு நடவடிக்கை

புதன் 13, செப்டம்பர் 2017 8:52:26 PM (IST)

தாவூத் இப்ராஹிமின் லண்டன் சொத்துகளை முடக்கி இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வருபவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம். மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்படடவர் என இந்திய அரசு தேடப்படும் குற்றவாளியாக அறிவித் துள்ளது. 

தற்போது இவர் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாவூத் இப்ராஹிம் லண்டனில் பல்வேறு சொத்துகளை வாங்கி யுள்ளார். தற்போது அந்த சொத்துகளை முடக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

உண்மைSep 15, 2017 - 05:29:30 PM | Posted IP 122.1*****

அடேய் மூடனே! இன்று பிரிட்டிஷ் மெட்ரோ ரயிலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் தீவிரவாதிகள்! அவன் நாட்டில இருக்கிறத கிழிக்கவே அவனுக்கு வக்கு இல்ல! நீ அவனுக்கு மண்டி போடுற?

ஒருவன்Sep 14, 2017 - 05:46:46 PM | Posted IP 59.96*****

அது சரி , இன்னும் கொஞ்ச நாள்ல பிரிட்டிஷ் ஆட்சி இருந்திருந்தால் தீவிரவாதிகள் வேரறுக்கப்படுவர்.. இன்னும் கிங் பிஷ்ர் பீர் பொம்பிளை பொருக்கி விஜய் முல்லையா சந்தோசமாக மேலை நாட்டில் மட்டுமல்ல , இந்தியாவிலும் சந்தோசமா இருக்கான் , நிறைய இந்தியர் கண்ணை பட்டதும் , அப்போவே பிடிக்க தெரியவில்லை , இன்னும் ஈஸியாக விஜய் முல்லையாவை பார்க்கலாம் .. ராம் ராஹிம் என்ற காம சாமியார் கு வெளிநாட்டு சொகுசு ஹெலிஹாப்டர் கொடுத்தவன் பணக்காரனின் நண்பன் மோடி ..ஆமா ஜெய் குந்து

உண்மைSep 14, 2017 - 04:46:18 PM | Posted IP 122.1*****

மோடி அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி! அடுத்தது விஜய் மல்லையா இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப படுவான்! ஜெய் ஹிந்த்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals


Thoothukudi Business Directory