» செய்திகள் » இந்தியா
Share
விசாரணையின்போது கைதியை அடித்து கொன்ற நீதிபதி
செவ்வாய் 27, ஜூலை 2010 7:22:49 PM (IST)
உத்தரபிரதேசம் மாநிலம் பாஸ்தியில் துணை கலெக்டர் மற்றும் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்டாக (நீதிபதி) இருப்பவர் சதீஷ்குமார் வைசியா. இவர் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி கொண்டிருந்தார். இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தவர் லாவன் பாண்டே (வயது 55).
அவரிடம் சதீஷ்குமார் விசாரணை நடத்தினார். லாவன்பாண்டே சொன்ன பதில் சதீஷ்குமாரை கோபம் அடைய செய்தது. ஆத்திரம் அடைந்த அவர் லாவன்பாண்டேவை அடித்தார். இதில் அவர் மயங்கி விழுந்து கோர்ட்டு வளாகத்திலேயே உயிர் இழந்தார்.
உடனே அவருடைய உதவியாளர்கள் கோர்ட்டு வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் கொலை வழக்குக்கு பதில் இயற்கைக்கு மாறான சாவு என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உள்ளூர் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. ராஜ்கிஷோர்சிங் மற்றும் வக்கீல்கள் அங்கு விரைந்து வந்து நீதிபதி மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் தொடரும் செய்திகள்

நாடு தழுவிய பந்த் : தொழிற்சாலைகள் மூடல்; 100 விமானங்கள் ரத்து: பல கோடி நஷ்டம்
செவ்வாய் 7, செப்டம்பர் 2010 10:24:55 AM (IST)

குழந்தை பெற்றெடுக்கும் நேரத்தை பெற்றோரே தீர்மானிக்கலாம்
செவ்வாய் 7, செப்டம்பர் 2010 10:06:57 AM (IST)

இறந்த தாயின் உடலுடன் 4மாதம் வசித்த பெண்.
திங்கள் 6, செப்டம்பர் 2010 5:10:53 PM (IST)

மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம்: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு
திங்கள் 6, செப்டம்பர் 2010 5:02:25 PM (IST)

பணய கைதிகளாக உள்ள 3 போலீசாரும் விடுவிப்பு: மாவோயிஸ்டுகள் திடீர் அறிவிப்பு!
ஞாயிறு 5, செப்டம்பர் 2010 10:17:37 AM (IST)

விமானப்படையின் கெளரவ கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் நியமனம்
சனி 4, செப்டம்பர் 2010 1:07:38 PM (IST)

எந்திரனுக்காக காத்திருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்
வெள்ளி 3, செப்டம்பர் 2010 9:35:46 PM (IST)

இந்தியர்களை புக்கிகள் அணுகியதில்லை: சச்சின்
வெள்ளி 3, செப்டம்பர் 2010 6:35:57 PM (IST)

மாவோயிஸ்டுகள் கடத்தலில் திருப்பம்: வேறொரு போலீஸ் அதிகாரி உடல் மீட்பு
வெள்ளி 3, செப்டம்பர் 2010 4:37:57 PM (IST)

ரக்த சரித்ராவுக்கு மீண்டுமொரு சிக்கல்: ராம் கோபால் வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ்!
வெள்ளி 3, செப்டம்பர் 2010 1:37:10 PM (IST)

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள்: ஆந்திரா பட்ஜெட்டில் பாதி திருப்பதி கோவில் வருமானம்!
வெள்ளி 3, செப்டம்பர் 2010 11:15:12 AM (IST)

நக்சல்கள் விதித்த கெடு முடிந்தது: கடத்தப்பட்ட 4 ஒரு போலீஸ்காரர்களில் ஒருவர் கொலை
வியாழன் 2, செப்டம்பர் 2010 9:21:15 PM (IST)