» செய்திகள் » இந்தியா
Share
தெலுங்கானாவில் இடைத்தேர்தல்: அமைதியான வாக்குப்பதிவு
செவ்வாய் 27, ஜூலை 2010 11:38:21 AM (IST)
ஆந்திர மாநிலம் தெலுங்கானாவில் 12 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்த வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா ராஷட்ரீய சமிதி, தெலுங்கு தேசம், பாரதீய ஜனதா கட்சிகளை சேர்ந்த 12 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 7 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தும் நிலையில் கோரட்லா, புதிதாபாத், திரிச்சூல்லா, எல்லாரெட்டி, வாரங்கல் ஆகிய 5 தொகுதிகளில் வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடைபெற்று வருகிறது.
வாக்குப் பதிவுக்கு முன்னதாக பேசிய ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி சுப்பாராவ், தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இடைத்தேர்தலில் மொத்தம் 23 லட்சத்து 56 ஆயிரத்து 400 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்கிறார்கள். இதற்காக 2 ஆயிரத்து 700 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
12 தொகுதிகளிலும் மொத்தம் 435 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவை சுமூகமாகவும், நியாயமாகவும் நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 30ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மேலும் தொடரும் செய்திகள்

நாடு தழுவிய பந்த் : தொழிற்சாலைகள் மூடல்; 100 விமானங்கள் ரத்து: பல கோடி நஷ்டம்
செவ்வாய் 7, செப்டம்பர் 2010 10:24:55 AM (IST)

குழந்தை பெற்றெடுக்கும் நேரத்தை பெற்றோரே தீர்மானிக்கலாம்
செவ்வாய் 7, செப்டம்பர் 2010 10:06:57 AM (IST)

இறந்த தாயின் உடலுடன் 4மாதம் வசித்த பெண்.
திங்கள் 6, செப்டம்பர் 2010 5:10:53 PM (IST)

மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம்: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு
திங்கள் 6, செப்டம்பர் 2010 5:02:25 PM (IST)

பணய கைதிகளாக உள்ள 3 போலீசாரும் விடுவிப்பு: மாவோயிஸ்டுகள் திடீர் அறிவிப்பு!
ஞாயிறு 5, செப்டம்பர் 2010 10:17:37 AM (IST)

விமானப்படையின் கெளரவ கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் நியமனம்
சனி 4, செப்டம்பர் 2010 1:07:38 PM (IST)

எந்திரனுக்காக காத்திருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்
வெள்ளி 3, செப்டம்பர் 2010 9:35:46 PM (IST)

இந்தியர்களை புக்கிகள் அணுகியதில்லை: சச்சின்
வெள்ளி 3, செப்டம்பர் 2010 6:35:57 PM (IST)

மாவோயிஸ்டுகள் கடத்தலில் திருப்பம்: வேறொரு போலீஸ் அதிகாரி உடல் மீட்பு
வெள்ளி 3, செப்டம்பர் 2010 4:37:57 PM (IST)

ரக்த சரித்ராவுக்கு மீண்டுமொரு சிக்கல்: ராம் கோபால் வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ்!
வெள்ளி 3, செப்டம்பர் 2010 1:37:10 PM (IST)

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள்: ஆந்திரா பட்ஜெட்டில் பாதி திருப்பதி கோவில் வருமானம்!
வெள்ளி 3, செப்டம்பர் 2010 11:15:12 AM (IST)

நக்சல்கள் விதித்த கெடு முடிந்தது: கடத்தப்பட்ட 4 ஒரு போலீஸ்காரர்களில் ஒருவர் கொலை
வியாழன் 2, செப்டம்பர் 2010 9:21:15 PM (IST)