» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விஜய் மீதான பயத்தால்தான் தி.மு.க. இலவசங்களை அறிவிக்கிறது : நிர்மலா சீதாராமன்
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 5:16:38 PM (IST)

விஜய் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மீதான பயத்தால்தான் தி.மு.க. இலவசங்களை அறிவிக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களை சநித்தார். அப்போது "தமிழகத்தில் விஜய்யின் அரசியல் வருகையால் பயப்படுகிறீர்களா? என்றும் கேட்கப்பட்டு உள்ளது. இதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில், "விஜய்யைப் பார்த்து தி.மு.க.தான் பயப்பட வேண்டும்.
தி.மு.க. பயப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒருபுறம் விஜய்யின் அரசியல் வருகை, மற்றொருபுறம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வலு ஆகியவை பயமுறுத்துகின்றன. இந்த பயத்தால்தான் தி.மு.க. இலவசங்களை அறிவிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதை கலாசாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது" என்று கூறினார்.
மக்கள் கருத்து
MANIKAM அவர்களேFeb 6, 2026 - 06:47:26 PM | Posted IP 162.1*****
கட்டுமரம், திருட்டு குடும்பங்கள் எல்லாம் தெருவுக்கு ஒரு சாராய கடை. இது தான் திராவிடத்தின் பெருமை , பிரமாதம்.
MANIKAMFeb 5, 2026 - 10:26:15 AM | Posted IP 104.2*****
ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட போட்டிபோடாத இந்த தற்குறி மாமி ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்ற பெருமை வேறு. வெட்கமாக இல்லையா
balaFeb 4, 2026 - 12:11:23 PM | Posted IP 104.2*****
Epstein files மோடி பயம்..
மேலும் தொடரும் செய்திகள்

வங்கதேசத்துக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் : தாரிக் ரஹ்மானுக்கு மோடி வாழ்த்து!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 12:44:16 PM (IST)

தீபக் தற்கொலை வழக்கு: யூடியூபர் ஷிம்ஜிதாவிற்கு நிபந்தனை ஜாமின்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:55:54 PM (IST)

ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:30:42 PM (IST)

இந்தியா உற்பத்தி செய்வதை உலக நாடுகள் விரும்பவில்லை: அனில் தகவல் பேச்சு!
வியாழன் 12, பிப்ரவரி 2026 11:30:14 AM (IST)

இந்தியர்களின் எதிர்காலத்தை அமெரிக்காவிடம் அடமானம் வைத்துவிட்டார் மோடி : ராகுல் பேச்சு!
வியாழன் 12, பிப்ரவரி 2026 11:27:00 AM (IST)

இந்தியாவின் முதல் 'மெல்லிசை சாலை' மும்பையில் திறப்பு: வாகன ஓட்டிகள் உற்சாகம்!
வியாழன் 12, பிப்ரவரி 2026 10:56:57 AM (IST)











bala அவர்களேFeb 6, 2026 - 06:48:46 PM | Posted IP 172.7*****