» செய்திகள் » இந்தியா
Share
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் போராடி வருகிறார். இக்கோரிக்கையை வலியுறுத்தி அவர் 2 மாதத் திற்கு முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இதனால் ஆந்திராவில் பதட்டம் ஏற்பட்டது. மாணவர்கள் தொடர் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து தனி மாநிலம் பற்றி ஆராய மத்திய அரசு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது.
இந்நிலையில் நேற்று உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் சாய்குமார் தெலுங்கானாவுக்காக தற்கொலை செய்தார். இதனால் ஐதராபாத் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், தெலுங்கானாவுக்காக எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் காங்கிரஸ்-தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக மறுத்து வருகிறார்கள். அவர்களும் உடனடியாக தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ், தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: சந்திரசேகரராவ் வலியுறுத்தல்!
புதன் 10, மார்ச் 2010 11:43:26 AM (IST)
தனித் தெலுங்கான கோரி்க்கையை வலியுறுத்தி காங்கிரஸ், தெலுங்கு தேச எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் போராடி வருகிறார். இக்கோரிக்கையை வலியுறுத்தி அவர் 2 மாதத் திற்கு முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இதனால் ஆந்திராவில் பதட்டம் ஏற்பட்டது. மாணவர்கள் தொடர் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து தனி மாநிலம் பற்றி ஆராய மத்திய அரசு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிட்டி ஒன்றை அமைத்தது.
இந்நிலையில் நேற்று உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் சாய்குமார் தெலுங்கானாவுக்காக தற்கொலை செய்தார். இதனால் ஐதராபாத் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், தெலுங்கானாவுக்காக எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் காங்கிரஸ்-தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக மறுத்து வருகிறார்கள். அவர்களும் உடனடியாக தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் தொடரும் செய்திகள்

பிரதிபா பாட்டீலுடன் கேமரூன் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விவாதம்
வியாழன் 29, ஜூலை 2010 6:41:06 PM (IST)

விமானத்தில் பறவை மோதியது: 144 பயணிகள் உயிர் தப்பினர்
வியாழன் 29, ஜூலை 2010 3:37:43 PM (IST)

விலைவாசி பிரச்சனை: மாநிலங்களவை, மக்களவை ஒத்திவைப்பு
வியாழன் 29, ஜூலை 2010 11:50:37 AM (IST)

மாணவர்களிடையே தகராறு: துப்பாக்கியால் சுட்ட 9ஆம் வகுப்பு மாணவன்
புதன் 28, ஜூலை 2010 4:07:45 PM (IST)

குழந்தையை கவ்வி ஓடிய சிறுத்தை: பாய்ந்து பிடித்து மீட்ட தந்தை
புதன் 28, ஜூலை 2010 12:24:22 PM (IST)

குரோசியா நாட்டில் “இயற்பியல் ஒலிம்பிக்” போட்டி: இந்திய மாணவிக்கு தங்க பதக்கம்
புதன் 28, ஜூலை 2010 11:59:18 AM (IST)

ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்க விலை ரூ.26: விதிக்கப்படும் வரி ரூ.25
புதன் 28, ஜூலை 2010 11:09:08 AM (IST)
போபால் விஷவாயு: குற்றவாளிகளுக்கு தண்டனையை உயர்த்த சி.பி.ஐ மேல்முறையீடு
புதன் 28, ஜூலை 2010 9:20:47 AM (IST)

விசாரணையின்போது கைதியை அடித்து கொன்ற நீதிபதி
செவ்வாய் 27, ஜூலை 2010 7:22:49 PM (IST)

தெலுங்கானாவில் இடைத்தேர்தல்: அமைதியான வாக்குப்பதிவு
செவ்வாய் 27, ஜூலை 2010 11:38:21 AM (IST)

அடுத்த மூன்று ஆண்டுகளில் சூரிய சக்தி மூலம் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி
செவ்வாய் 27, ஜூலை 2010 11:00:34 AM (IST)

நாடு முழுவதும் 6ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக்: மோட்டார் காங்கிரஸ் அறிவிப்பு
செவ்வாய் 27, ஜூலை 2010 8:41:36 AM (IST)