» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
போலீசை அனுப்பி என்னை அச்சுறுத்த முடியாது: ராகுல்காந்தி
செவ்வாய் 21, மார்ச் 2023 10:21:18 AM (IST)
நான் உண்மையில் நம்பிக்கை உள்ளவன். போலீசை அனுப்பி என்னை அச்சுறுத்த முடியாது என ராகுல்காந்தி தெரிவித்தார்.

ஆனால் நான் சிறிது கூட பயப்பட மாட்டேன். அதுதான் அவர்களுக்கு பிரச்சினை. ஏனென்றால் நான் உண்மையில் நம்பிக்கை உள்ளவன். நான் எவ்வளவு தாக்கப்பட்டாலும், என் வீட்டுக்கு எத்தனை தடவை போலீஸ் அனுப்பப்பட்டாலும், என் மீது எத்தனை வழக்குகள் போடப்பட்டாலும் எனக்கு பயம் கிடையாது. போலீசை அனுப்பி என்னை அச்சுறுத்த முடியாது. நான் எப்போதும் உண்மையின் பக்கம் நிற்பேன் என ராகுல்காந்தி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய பணத்தின் நேர்மையில் சந்தேகம் : ப.சிதம்பரம் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
செவ்வாய் 30, மே 2023 5:15:03 PM (IST)

மணிஷ் சிசோடியா ஜாமின் மனு தள்ளுபடி : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 30, மே 2023 12:48:55 PM (IST)

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி; 30 பேர் காயம்!
செவ்வாய் 30, மே 2023 11:23:36 AM (IST)

ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 8 தொழிலாளர்கள் பலி!
திங்கள் 29, மே 2023 9:01:30 PM (IST)

டெல்லியில் 16 வயது சிறுமி கொடூர கொலை : ஆளுநரே பொறுப்பு... கேஜ்ரிவால் கருத்து
திங்கள் 29, மே 2023 5:25:58 PM (IST)

ஆவணங்கள் இன்றி ரூ.2,000 நோட்டுகளை மாற்றலாம் : பொதுநல வழக்கு தள்ளுபடி
திங்கள் 29, மே 2023 11:53:37 AM (IST)
