» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெண் தனது இதயத்தை திருடிவிட்டாள் : நாக்பூர் இளைஞரின் புகாரால் போலீஸ் அதிர்ச்சி

புதன் 9, ஜனவரி 2019 1:28:17 PM (IST)

நாக்பூரில் பெண் தனது இதய்தை திருடிவிட்டதாக இளைஞர் அளித்த புகாரால் போலீசார் அதிர்ச்சியில் உள்ளனர். 

நாக்பூர் காவல்நிலையத்துக்கு வந்த இளைஞர் ஒருவர், ஒரு பெண் மீது புகார் கூறியுள்ளார். அதாவது அப்பெண் தனது இதயத்தைத் திருடிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அதில் கூறியுள்ளார்.இதைக் கேட்டு அதிர்ந்து போன காவலர்கள், அவர் கொடுக்கும் புகாரைப் பதிவு செய்ய எந்த அரசியலமைப்புச் சட்டமும் இல்லை என்று அவரிடம் புகார் வாங்க மறுத்தும், அவர் காவலர்களை தொடர்ந்து புகாரை வாங்குமாறு தொல்லை கொடுத்துள்ளார். 

உடனடியாக தங்களது உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தங்களது பிரச்னையை தீர்க்குமாறு உதவி கோரியுள்ளனர்.இளைஞரை நேரில் வரவழைத்த காவல்துறை உயர் அதிகாரிகள் அவருக்கு பல முறை ஆலோசனை வழங்கியும், அறிவுரை வழங்கியும் அனுப்பி வைத்தனர்.


மக்கள் கருத்து

அருண்Jan 12, 2019 - 01:19:55 AM | Posted IP 157.5*****

அநியாயம் பண்றிங்கடா...😂

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Joseph Marketing

New Shape Tailors

Nalam Pasumaiyagam


Anbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory