» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரபேல் ஒப்பந்தம் தொடா்பாக என்னுடன் 15 நிமிடம் விவாதிக்க தயாரா? பிரதமருக்கு, ராகுல் சவால்

திங்கள் 19, நவம்பர் 2018 11:42:43 AM (IST)

"ரபேல் ஒப்பந்தம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி என்னுடன் 15 நிமிடம் விவாதம் நடத்த தயாரா?" என்று காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளாா்.

சத்தீஸ்கா் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயிகளின் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளாா். சத்தீஸ்கா் மாநிலத்தில் முதல்கட்டத் தோ்தல் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான தோ்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா். 

பிரசாரத்தின் போது ராகுல் காந்தி பேசுகையில், விவசாயிகளுக்கான வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடா்ந்து கோாிக்கை வைத்து வருகின்றனா். ஆனால் அவற்றை மோடி தலைமையிலான அரசு பொருட்படுத்துவதாக தெரியவில்லை. சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் விவசாயிகளின் வேளாண் கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். மேலும் ரபேல் போா் விமான ஒப்பந்தம் தொடா்பாக பிரதமா் மோடி என்னுடன் அமா்ந்து 15 நிமிடங்கள் விவாதம் நடத்த தயாரா? என்று   ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes

Anbu Communications

Joseph Marketing

New Shape Tailors


CSC Computer Education

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory