» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகா சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ் தோல்வி

செவ்வாய் 15, மே 2018 2:04:48 PM (IST)

சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்ட கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் படுதோல்வியடைந்தார். 

கர்நாடகாவில் மே 12 ஆம் தேதி 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 72.13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று மாநிலம் முழுவதும் 38 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 108 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.கிட்டத்திட்ட பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.இந்நிலையில் சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்ட கன்னட சலுவாளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் படுதோல்வியடைந்தார். அவர் 5,648 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

தமிழன்மே 16, 2018 - 11:54:48 AM | Posted IP 162.1*****

இதே நிலைமைதான் தமிழகத்தில் பிரிவினைவாதம் பேசும் நபர்களுக்கும் .....மக்கள் பிரிவினை பேசும் நபர்களை ஏற்று கொள்ளமாட்டார்கள் . இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு ஒரே மக்கள். ஜெய் ஹிந்த்

ஒருவன்மே 15, 2018 - 10:50:14 PM | Posted IP 162.1*****

முட்டாள் நாகராஜ்

Anandமே 15, 2018 - 04:23:29 PM | Posted IP 172.6*****

குட் result

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


CSC Computer Education


Nalam Pasumaiyagam

Black Forest Cakes




Thoothukudi Business Directory