» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாளை மறுநாள் பொங்கல் : ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து

வெள்ளி 12, ஜனவரி 2018 8:55:25 PM (IST)

ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பாெங்கல் கொண்டாடுவோர்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் பொங்கல் திருநாள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.இதில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் தை திருநாள் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழர்க ளுக்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும் மக்களின் மகிழ்ச்சியும் வளமும் செழித்தோங்கும் வகையில் இந்த புத்தாண்டு அமையட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals


Joseph Marketing



New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD







Thoothukudi Business Directory