» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பையில் கைது செய்யப்பட்ட ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் தப்பியோட்டம்

வியாழன் 7, டிசம்பர் 2017 8:09:07 PM (IST)

மும்பையில் கைது செய்யப்பட்ட ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் தப்பியோடியுள்ளார்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக மக்களை உலுக்கிய சிறுமி ஹாசினி படுகொலை சம்பவத்தில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தஷ்வந்த் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டான். அவனை குண்டர் சட்டத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து ஜாமீனில் எடுத்தனர். 

இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டார்.இன்று இரவுமும்பையில் கைது செய்யப்பட்ட ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் தப்பியோடியுள்ளார். தாயைக் கொன்றதாக மும்பை பாந்த்ரா பகுதியில் நேற்று தனிப்படையினரால் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார்.தஷ்வந்த் தப்பியோடியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

NomanDec 10, 2017 - 10:21:07 AM | Posted IP 82.19*****

ithuthaan unmai.... ennatha solli koduthu valathalo iva appanum athaalum

தாய்Dec 8, 2017 - 10:55:16 AM | Posted IP 117.2*****

இந்த நாயை தூக்கில் போடுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

Joseph Marketing

crescentopticals

New Shape Tailors





Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory