» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட வாய்ப்பு ? : நாளை மறுநாள் கூட்டம்

சனி 18, நவம்பர் 2017 8:21:25 PM (IST)

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை மறுநாள் டெல்லியில் கூடுகிறது.

காங்கிரஸ் கட்சியினுடைய காரிய கமிட்டி கூட்டம் வரும் திங்களன்று தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar

Johnson's Engineers

Nalam Pasumaiyagam


selvam aqua





New Shape Tailors



Thoothukudi Business Directory