» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பறக்கும் படை சோதனையில் ரூ.4.20 லட்சம் பறிமுதல் : பறக்கும் படையினர் நடவடிக்கை!
வியாழன் 28, மார்ச் 2024 8:47:30 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் பறக்கும் படை சோதனையில் இன்று ஒரே நாளில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வியாழன் பாதம் கழுவுதல் நிகழ்ச்சி
வியாழன் 28, மார்ச் 2024 8:32:00 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் புனித வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதம் கழுவுதல் நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது.
தூத்துக்குடியில் காதல் ஜோடியை மிரட்டி செயின் பறித்த காவலர் கைது!!
வியாழன் 28, மார்ச் 2024 5:30:37 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி முத்துநகர் பூங்காவில் காதல் ஜோடியை மிரட்டி செயின் பறித்த ஆயுதப்படை காவலரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பயிற்சி முகாம்!
வியாழன் 28, மார்ச் 2024 5:09:09 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நீர்வாழ் உயிரினங்களின் வகைப்பாட்டியியல் மற்றும் பல்வகைமையை மதிப்பீடுதல் குறித்த...
கோவில்பட்டி கிட்ஸ் பள்ளியில் பட்டமளிப்பு விழா
வியாழன் 28, மார்ச் 2024 4:18:46 PM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளியின் பட்டமளிப்பு விழா நாடார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
தூத்துக்குடி தொகுதியில் 31 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு!
வியாழன் 28, மார்ச் 2024 3:59:26 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக உட்பட 31 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ரோட்டரி சங்கத்தில் மாவட்ட ஆளுநர் ஆய்வு!
வியாழன் 28, மார்ச் 2024 3:45:04 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி டைட்டன்ஸ் ரோட்டரி சங்கத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆளுநர் முத்தையா பிள்ளை ஆய்வு செய்தார்.
உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ.80 ஆயிரம் பறிமுதல்!
வியாழன் 28, மார்ச் 2024 3:27:33 PM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டியில் அருகே உரிய ஆவணம் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கனிமொழியின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்: அதிமுக வேட்பாளர்!
வியாழன் 28, மார்ச் 2024 3:07:11 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் வேட்புமனு பரிசீலனையின் போது திமுக வேட்பாளர் கனிமொழியின் வேட்புமனுவை நிராகரிக்க...
நாசரேத் பள்ளி சார்பில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
வியாழன் 28, மார்ச் 2024 12:14:04 PM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி சார்பில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி....
பாராளுமன்ற பொது தேர்தல்: தூத்துக்குடி தொகுதியில் வேட்புமனுக்கள் பரீசிலனை!
வியாழன் 28, மார்ச் 2024 12:00:11 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வேட்புமனுக்கள் பரீசிலனை செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
ஈஸ்டர் பண்டிகை: தாம்பரம்- நாகர்கோவில் இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்!
வியாழன் 28, மார்ச் 2024 11:16:53 AM (IST) மக்கள் கருத்து (1)
தாம்பரம்- நாகர்கோவில் இடையே ஈஸ்டர் பண்டிகையையொட்டி 4 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப் படுகிறது .
பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் : டிரைவர் கைது!
வியாழன் 28, மார்ச் 2024 10:38:56 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடியில் நள்ளிரவில் பைக் எரிந்து சேதம் : போலீஸ் விசாரணை!!
வியாழன் 28, மார்ச் 2024 10:30:22 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக் எரிந்து சேதமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக் மீது அரசு பேருந்து மோதி வாலிபர் பலி : தூத்துக்குடி அருகே சோகம்!!
வியாழன் 28, மார்ச் 2024 10:27:05 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அருகே மோட்டார் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.