» சினிமா » செய்திகள்

NewsIcon

சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்” - டி.இமான் குற்றச்சாட்டு

செவ்வாய் 17, அக்டோபர் 2023 10:47:55 AM (IST) மக்கள் கருத்து (0)

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.

NewsIcon

ரஜினியின் ‘லால் சலாம்’ படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்!

வெள்ளி 13, அக்டோபர் 2023 10:40:01 AM (IST) மக்கள் கருத்து (0)

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது.

NewsIcon

மார்க் ஆண்டனி ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையும் அஜித்?

வெள்ளி 13, அக்டோபர் 2023 10:38:34 AM (IST) மக்கள் கருத்து (0)

மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

NewsIcon

விமானத்தில் பாலியல் தொல்லை : பிரபல நடிகை போலீசில் புகார்...!

வியாழன் 12, அக்டோபர் 2023 12:29:02 PM (IST) மக்கள் கருத்து (0)

விமானத்தில் சக பயணி ஒருவர் குடிபோதையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை திவ்ய பிரபா போலீசில் புகார் அளித்துள்ளார்.

NewsIcon

விஜய் நடித்துள்ள ‘லியோ’ சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி : தமிழக அரசு உத்தரவு

புதன் 11, அக்டோபர் 2023 4:20:41 PM (IST) மக்கள் கருத்து (0)

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

NewsIcon

ஸ்ரீதேவி மரணம் இயற்கையானது அல்ல: முதல் முறையாக கணவர் விளக்கம்!

புதன் 4, அக்டோபர் 2023 11:51:01 AM (IST) மக்கள் கருத்து (0)

ஸ்ரீதேவி மரணம் இயற்கையானது அல்ல என்று கணவர் போனிகபூர் முதல் தடவையாக விளக்கம் அளித்துள்ளார்.

NewsIcon

தலைவர் 170’ படத்தில் ரஜினியின் லுக் வெளியீடு!

புதன் 4, அக்டோபர் 2023 11:44:56 AM (IST) மக்கள் கருத்து (0)

ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் ரஜினியின் கதாபாத்திர லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

NewsIcon

ஏலியனுடன் அப்டேட் கொடுத்த அயலான் படக்குழு!

செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:20:41 PM (IST) மக்கள் கருத்து (0)

அயலான்' படத்தின் டீசர் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.

NewsIcon

ரஜினி படத்தில் ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி!

செவ்வாய் 3, அக்டோபர் 2023 3:45:58 PM (IST) மக்கள் கருத்து (0)

ஞானவேல் இயக்க உள்ள ரஜினியின் 170வது படத்தில் ஃபஹத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதி நடிக்க உள்ளனர். ....

NewsIcon

ஜெயிலர் படத்தை விட நிஜத்தில் மாஸ்!- சிவராஜ்குமாருக்கு பார்த்திபன் பாராட்டு!!

சனி 30, செப்டம்பர் 2023 5:26:12 PM (IST) மக்கள் கருத்து (0)

ஜெயிலர் படத்தை விட நிஜத்தில் மாஸ் கிளப்பியுள்ளதாக கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு பார்த்திபன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

NewsIcon

லஞ்சப் புகார் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை: மத்திய அரசுக்கு விஷால் நன்றி!

சனி 30, செப்டம்பர் 2023 5:19:14 PM (IST) மக்கள் கருத்து (0)

டப்பிங் மற்றும் திரையிடலுக்காக அதிகாரிகள் தன்னிடம் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் ....

NewsIcon

பெங்களூரு சம்பவம்: நடிகர் சித்தார்த் வருத்தம்!

சனி 30, செப்டம்பர் 2023 11:04:37 AM (IST) மக்கள் கருத்து (0)

பெங்களூருவில் தனது திரைப்பட நிகழ்ச்சியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்திய சம்பவத்திற்கு....

NewsIcon

லியோ இசை வெளியீட்டு விழா ரத்து: தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம்!

புதன் 27, செப்டம்பர் 2023 12:14:52 PM (IST) மக்கள் கருத்து (0)

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டதன் காரணமாக....

NewsIcon

நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 4:31:07 PM (IST) மக்கள் கருத்து (0)

நடிகை வஹீதா ரஹ்மானுக்கு(85) தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

பாலாவின் வணங்கான் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் : தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 12:22:06 PM (IST) மக்கள் கருத்து (0)

பாலாவின் "வணங்கான்" பெரும் அதிர்வை ஏற்படுத்தும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.



Thoothukudi Business Directory