வெள்ளி 1, அக்டோபர் 2010 11:47:33 PM (IST)
சிறப்பான சேவை செய்து வருகின்றீர்கள். நன்றி!. இதில் வேலைவாய்ப்பு தகவல் மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றால் இன்னும் நன்றாக இருக்கும்.
திங்கள் 6, செப்டம்பர் 2010 12:38:15 PM (IST)
Dear Administrators, Greetings to all. I am working in Middle east and I could virtually see what's happening in my city on daily basis thru' your website. Many thanks and keep up your good work.
செவ்வாய் 31, ஆகஸ்ட் 2010 8:54:04 AM (IST)
கைகளில் விலங்கிட்டாலும் கடும் சிறையில் வதைபட்டாலும் கலங்காது எலுதுவோம் இந்த நாட்டின் களங்கங்களை எழுதுவோம்
செவ்வாய் 31, ஆகஸ்ட் 2010 8:47:30 AM (IST)
வணக்கம் நிகழ்வு செய்திகளை தருவதைவிட புலனாய்வு செய்திகளை தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் மு அருண் ஸேய்தீயாளர் ஜெயா டி வி
வெள்ளி 27, ஆகஸ்ட் 2010 12:18:13 AM (IST)
கருத்துக்கள் கேட்கப்படுவது சம்பிரதாயமாகிவிட்ட இந்தக் காலத்தில், வாசகர்கள் கருத்தினைக் கேட்டு நடைமுறைப்படுத்துவது மிகவும் அரிது. எனது கருத்தினை ஏற்று ஆபாசமாக தோன்றிய படத்தினை மாற்றி அமைத்த இந்த வலைத்தள குழுமத்தினருக்கு மனமார்ந்த நன்றி!.
வியாழன் 26, ஆகஸ்ட் 2010 12:46:15 PM (IST)
சினிமா மற்றும் விளம்பர காட்சிகளுக்காக மெத்தையில் ஹாலிவுட் நடிகைகள் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளது. இந்த படத்தை நீக்கினால் நன்றாக இருக்கும். உங்களது தனித்தன்மையினை நிலை நிறுத்துங்கள். நன்றி ! ஜெ.பிரபாகர்.
சனி 21, ஆகஸ்ட் 2010 6:47:09 PM (IST)
எங்கோ வெவ்வேறு இடங்களில் இருக்கும் முத்துமாநகர முத்துக்கள் இருந்த இடத்திலேயே எங்கள் ஊரை தெரிந்து கொள்ள உதவும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

செவ்வாய் 5, அக்டோபர் 2010 11:27:50 AM (IST)
வேலை வாய்ப்பு மற்றும் கல்வி பற்றி இடம் பெற்றால் இன்னும் உஙகளது சேவையில் முன்னேற்றம் காணலாம்.உங்களது இண்யதளத்தில் செய்திகள் விளக்கமர்க் உள்ளது.